ஏன் ஜாதக கட்டங்கள் பலன்கள் திருமண பொருத்தம் இவைகளை இலவசமாக இணைய தளத்தில்.... ஜோதிடர்களை பாதிக்காத?
கண்டிப்பா பாதிக்காது, திருமணப் பொருத்தம் பலன் இவை அனைத்தும் ஒரு சிறு விஷயங்கள் மட்டும்தான் இணைய தளத்தில் இலவசமாக வருகிறது இதனையும் தாண்டியதுதான் ஜோதிடம் மேலும் ஜோதிடர். என் இணைய தளத்தாள் ஒரு ஜோதிடர் பாதிக்கப் படுகிறார் என்றால் அவர் கத்துக்குட்டி ஜோதிடராகத்தான்(ஜோதிடம் பழகுபவர்) இருப்பார்
குறைகள் தெரிவிக்க.
குறைகள் தெரிவிப்பவர் உங்கள் முழுவிபரம், இமெயில் முகவரி அனைத்தையும் vs2008w7@gmail.com என்ற முகவரிக்கு தெரிவிக்கவும், 15 நாட்களுக்குள் விபரம் கிடைக்கும். வாங்கிய சாப்ட்வேர் Screen shot மிக முக்கியம் அனுப்பவேண்டும். முக்கியமாக சாப்ட்வேர் வாங்கிய செல் எண். அனுப்புவது முக்கியம், நீங்கள் பணம் செலுத்திய விபரம் முக்கியம்.
குறைகள் தெரிவிக்க.
vs2008w7@gmail.com என்ற முகவரிக்கு தெரிவிக்கவும்.
எங்கஊர் பக்கத்தில் சாப்ட்வேர் வாங்கியவர் யாராவது இருக்கிறாரா?
என்னிடம் சாப்ட்வேர் வாங்கிய ஜோதிடர் முகவரியை கொடுத்தால். ஏன் என் முகவரியை கொடுத்திங்கள் எனக்கு தொழில் பாதிக்காதா? இப்படித்தான் வையராங்கொ... Please sorry don't ask me astrologer addess (இதைவிட ஜோதிட சாப்ட்வேர் தயாரிப்பாளர் விபரமே வரக்கூடாதுன்னு சாப்ட்வேர் வேண்டும் என்கின்றனர் சில ஜோதிடர்கள், இப்படி இருக்கும் போதுசாப்ட்வேர வாங்கியவர் முகவரி கொடுத்தால் என் நிலமை...)
உங்களுக்கு தெரிந்த நல்ல ஜோதிடர் யார் என்று அடிக்கடி கால் பன்றாங்கள்!
நான் ஜோதிட சாப்ட்வேர் கொரியர் அல்லது இமெயில் வழியாகத்தான் கொடுக்கிறேன் எனக்கு ஜோதிடரை பற்றி தெரியாது. தயவு செய்து இப்படி கேட்டு போன் செய்யாதீர்கள்
Home|About|Astro Software|Contact us