35+3 பக்கம் பிரிண்ட் செய்யும் ஜோதிட சாப்ட்வேர்



PSSSRF.ORG.IN இணையதளம் ஜோதிட சாப்ட்வேர் விற்பனை துவங்கியது முதல் 25/09/2011 வரை, ரூபாய் 3000-க்கு மேல் கட்டணம் செலுத்தி ஜோதிட சாப்ட்வேர் வாங்கிய அனைவருக்கும் 35+3 பக்கம் ஜனன ஜாதகம் கணித்து பிரிண்ட்செய்யும் சாப்ட்வேர் இந்த ஆண்டு இலவசமாக வழங்கப்படுகிறது. ஜோதிடர்களுக்கு மட்டும். தனிநபர் பயன்பாட்டிர்க்கு வாங்கியவர்களுக்கு சாப்ட்வேர் கொடுக்கப்படமாட்டாது.

சாப்ட்வேர் சிறப்பு



1. நமது ஜோதிடர்களின் ஆலோசனையின்படி பல சிறப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

2. ஜோதிடர்களின் முகவரி மற்றும் ஜோதிடமைய முகவரி தெளிவாகவும் அழகாகவும் பிரிண்ட் வசதி.

3. பிரிண்ட் INK சீராக பயன்படும் விதத்தில் மூன்று வகை FONT பயன் படுத்தலாம்.

4. 100 ரூபாய், 300 ரூபாய், 500 ரூபாய், 750 ரூபாய் கட்டணத்திற்க்கு ஏற்ற மாதரி பிரிண்ட் எடுக்கும் வசதி உண்டு.

உங்கள் DATA எங்களுக்கு அனுப்ப வேண்டியவை



1. சாப்ட்வேர் முதல் பக்கத்தில் வெளிவரும் உங்களுக்கு இஷ்டமான தெய்வ புகைப்படங்கள்.

2. உங்கள் முகவரி,ஜோதிட மையப்பெயர், மற்றும் தொலைபேசி, அலைபேசி, இமெயில், இணைய முகவரி....

3. பிரிண்ட் பக்கத்தில் வெளிவரும் தெய்வ புகைப்படங்கள், மந்திரங்கள்...

4. உங்கள் புகைப்படம் சாப்ட்வேர் முதல் பக்கத்தில் வெளிவர வேண்டும் என்றால் அவை அனைத்தும் என்னிடம் நேரடியாக கொடுக்கலாம் அல்லது இமெயிலில் அனுப்பிவைக்கவும்

மேலும் விபரம் பெற தொடர்பு கொள்க

கோவிந்தன், இணையதள இயக்குனர்

91-8870974887


35+3 பக்கம் பிரிண்ட் செய்யும் ஜோதிட சாப்ட்வேர்