| 8ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
| சூரியன் எட்டாவது இடத்திலிருப்பதால் நீங்கள் எதற்கும் பயப்படமாட்டீர்கள். உங்களைக் கண்டுதான் எல்லோரும் மிரளுவார்கள். அதோடு ஒரு பாவக்கிரஹமும் சேர்ந்து விட்டாலோ நீங்கள் நிஜமாகவே எதற்கும் துணிந்தவர்கள்தான். சனியோ அல்லது ராகுவோ அஷ்டமத்தில் இருப்பின் உங்கள் தந்தையின் உடல் நலம் கவலைக்கிடம் தரும். உங்கள் லக்னம் கன்னியாக இருந்தால். 12வது ஸ்தானாதிபதியான சூ |