உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அஸ்தம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
குறிப்பாக செவ்வாயும் கூடி இருந்தால் கப்பல் இஞ்சினியராகவோ அல்லது வானிலை அறிவிப்பாளராகவோ இருப்பீர்கள். மூலநோய் அல்லது குடல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படக்கூடும். சொந்தத் தொழில் செய்பவராயின் ஏதேனும் ஏஜென்ஸி தொழிலில் ஈடுபட்டிருப்பீர்கள். |