| மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| எந்த வேலை கொடுக்கப்பட்டாலும் மிகவும் பொறுப்புடன் செய்வீர். பொது மேடைகளில் பேசும்போது உங்கள் வேடிக்கைப் பேச்சுக்களால் கூட்டத்தினரை ஈர்த்துவதில் சாமர்த்தியர். திடீரென்று தோன்றும் எண்ணங்கள் உங்களுக்கு வரப்பிரசாதம். ஒருநல்ல மனோதத்துவ நிபுணரின் குணங்கள் உங்களுக்கும் உண்டு. உங்கள் சொந்தக்காரர்கள். சிநேகிதர்களுடன் நீங்கள் மிகவும் சுமூகமாக இருப்பீர். உங்களுக் |