10ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
10வது வீட்டில் இருக்கும் செவ்வாய் திக்பலம் பெறுவதால் நீங்கள் பிறவி அதிர்ஷ்டசாலிகள். தொழிலில் சிறந்த யோகமும். மேலதிகாரிகளின் ஆதரவும். அரசாங்கத்தினரின் அநுகூலங்களும். பெரிய மனிதர்களின் உறவும் சிநேகிதமும். சமூகத்தில் சிறந்த அந்தஸ்தும் இவை அனைத்தும் அடைவீர்கள். இதுவே உங்கள் லக்னம் மேஷம் அல்லது கடகம் அல்லது கும்பம் ஆனால் செவ்வாய் உச்சமோ. ஆட்சியோ பெறுவ |