சுக்கிரனும் குருவும் 30 பாகையில் இருந்தால் |
தயாள குணமும். தாராள மனப்பான்மையும் கொண்ட நீங்கள் அயல் நாடுகளில் முதலீடு மருத்துவம் அல்லது சட்டம் போன்ற துறையில் அமோக வெற்றி பெற்று. காதல் சம்மந்தங்களில் லாபமும் பெறுவீர்கள். வெளிப்படையாகவும். உணர்வுப்பூர்வ தீர்க்க தரிசனமும் பெற்ற நீங்கள் வாழ்க்கையில் உயரிய எண்ணங்கள் உள்ளவர்களிடையே பழக விரும்புவீர்கள். |