உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் அசுவனி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் புத்திசாலி. இரக்கசுபாவமுடையவர். சிறந்த டாக்டர். அரசியலில் மிகவும் ஈடுபாடு உடையவர். நீங்களே தீவிரமான சிறந்த அரசியல் வாதியாகவும் ஆவீர்கள். வேறு சில நல்ல கிரஹ சேர்க்கைகள் உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால். உங்கள் உடல் உறுப்புகள். முக்கியமாக முழங்கால்களும். அதன் கீழ் பாகங்களும் பாதிக்கப்படும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோருமே உங்களை வாயார |