உங்கள் ஜாதகத்தில் சனி ஆயில்யம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அரசாங்கத்தால் அதிக நன்மை பெறுவீர்கள். ஒரு நிறுவனத்தின் தலைவராவீர்கள். மிகச் சிறந்த கல்விமான. தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். அதோடு பிறரையும் உயர்த்துவீர்கள். |