சூரியனும் குருவும் 30 பாகையில் இருந்தால் |
ஆசைகளும். கனவுகளும் நிறைவேறி. எந்த புது காரியங்களும் வெற்றியும். லாபத்தையும். நண்பர்கள். மற்றும் உறவினர்கள் லம் பெற்றுத் தரும். மற்றவர்களின் நன்மதிப்பiயும் பெறுவீர்கள். உங்கள் நேர்மறையான எண்ணத்தினால் உயர்பதவியில் உள்ளவர்களிடம் தொடர்பு கிடைக்கும். |