உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்கள் படிப்பு பல இடங்களில் படிக்க வேண்டி நேரும். பணத்தை ஊதாரியாக செலவு செய்வீர். உங்களுக்கு ஆன்மீக மார்க்கத்திலும் கடவுள் நம்பிக்கையும் இருக்கும். நீங்கள் சேர்க்கும் செல்வம் நியாயமான வழியில் சம்பாதித்ததாகும். உங்கள் குடும்பத்துடன் சுமூகமான வாழ்க்கை நடத்த வேண்டும். பலதரப்பட்ட மாறுபட்ட கருத்துக்களின் உரசல்களால் கவலைப்படக்கூடாது. சந்திரன் இந்த பாகத்தில் இ |