பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
வாழ்க்கை என்பது போராட்டங்களும். உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால் அமைதியான சுபாவம் உடையவர். சாந்தியை விரும்புகிறவர். மற்றவர்களோடு ஒத்துப் போவீர்கள். பெரியவர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்படிவீர்கள். சிலர் அதை சாதுத்தனம் என்று நினைத்து தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ள விரும்புவார்கள். நீங்கள் உண்மையானவர். பாசமானவர். ஆனால் மௌனமான இ |