உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சாஸ்திரங்களில் வல்லுநர். பேச்சில் அறிவும் அமைதியும் ததும்பும். சில ஆரோக்கிய கேடுகள் உண்டு. சிறிய லாபத்திலேயே திருப்தி அடைவீர்கள். கோபத்தை அடக்க வேண்டும். நல்ல பெயர் பெறுவீர்கள். சந்திரன் இங்கே இருப்பதால் பெற்றோரை மிகவும் நேசிப்பீர்கள். |