பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
பயங்கர புத்திசாலி உங்களைப் பொறுத்த விஷயங்களில் முன்னதாகவே முடிவுக்குத் தாவிவிடும் குணம் உடையவர்கள். வாதவிவாதத்தில் உங்களை ஜெயிக்கவே முடியாது. பிறரை ஒப்புக்கொள்ளவைக்கும் மிகச் சிறந்த சாமர்த்திசாலி. தப்போ. சரியோ ஒருக்காலும் பிறருக்குத் தலைவணங்க மாட்டீர்கள். பிறருக்கு ஒருபக்கம் உபதேச மழை பொழிந்தாலும். தனக்கு என்று யாரையும் ஆலோசனை கேட்கமாட்டீ |