| 12ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
| 12வது இடத்தில் செவ்வாய் இருப்பது இளைய சகோதரர்கள் (முக்கியமாக சகோதரன்) விஷயத்தில் பல நன்மைகள் பெறுவீர்கள். ஆனால் 3ம் வீட்டதிபதி பலஹீனம் பெற்றால். அவரது உடல் நலம் கெடும். நீங்கள் அவரிடமிருந்து வெகுதூரமான இடத்தில் இருப்பீர்கள். அல்லது மிகச் சிறுவயதிலேயே அவரிடமிருந்து பிரிந்து விடுவீர்கள். உங்கள் லக்னம் ரிஷபம். தனுசு அல்லது கும்பம் என்றால் செவ்வாய் |