9ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
9வது வீட்டில் சுக்கிரன் இருப்பது. நீங்கள் சிறந்த பண்பாளராகவும். மேன்மையானவராகவும். இனிய சுபாவமுடையவராகவும். நளினமானவராகவும். தாராள மனப்பான்மை உடையவராகவும் இருப்பீர்கள். சங்கீத ரசிகர்களாகவும் லலிதகலைகளை ஆதரிப்பவராகவும். அழகையும் அழகான பொருட்களையும் ஆராதிப்பவராகவும் இருப்பீர்கள். கடக லக்னத்திற்கும். கன்னி அல்லது கும்பலக்னமானாலும் சுக்கி |