உங்கள் ஜாதகத்தில் குரு அவிட்டம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
வாழ்க்கையின் எல்லா சுகங்களையும். சௌகரியங்களையும் அநுபவிப்பீர்கள். செவ்வாயில் இந்தப்பாதம் சற்று சிறந்தது. நல்ல உடல் நலம் உண்டு. புதனின் பார்வையிருந்தால் அரசாங்கத்தில் நல்ல உத்தியோகம் நிர்வாகத் துறையில் இருக்கும். |