3ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
குரு மூன்றாம் வீட்டில் இருந்தால். நீங்கள். உங்கள் கூடப்பிறக்காதவர்கள். தாயார்கள். உறவினர்கள். நண்பர்கள். பரிச்சயமானவர்கள். அண்டை வீட்டுக்காரர்கள். கையாட்கள். வேலைக்காரர்கள். இவர்கள் விஷயத்தில் நீங்கள் மிக அதிர்ஷ்டமாக இருப்பீர்கள். விவாகத்திலும் வியாபாரக் கூட்டாளிகள் விஷயத்திலும் உங்களுக்கு மிக்க நன்மையே கிடைக்கும். உயர் சம்பளம் உள்ள சிறந்த உத்யோகமோ |