ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
நீங்கள் உண்மையானவர் நாணயமானவர். முயற்சிகளில் மிகவும் ஒழுங்கான முறைகளைப் பின்பற்றுகிறவர். ஆனால் பொறுமையோ. மன்னிக்கும் மனப்பான்மையோ இல்லாதவர். எல்லா வேலைகளிலும் தலையிட விரும்புவதால். ஒழுங்கான முறைப்படி செய்ய முடியாமல். இந்த சுபாவத்தினால் வேலை நெருக்கடிகள் ஏற்படும். உங்களுடைய உணர்ச்சிகளையும். கற்பனை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால். தோல்வியை |