உங்கள் ஜாதகத்தில் குரு பூசம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
வாழ்க்கையை சுவர்க்க பூமியாக மாற்றும் செல்வம். ஆரோக்கியம். மனைவி. குழந்தைகள் இவை எல்லாமே நன்கு அமையப் பெற்றவர்கள் நீங்கள். பொறுப்பான. நம்பிக்கையான பதவி வகிப்பீர்கள். தொழில் ஏற்றுமதி. இறக்குமதி சம்பந்தமானதாக இருக்கும். பெட்ரொலியம் சம்பந்தப்பட்ட பொருட்கள். கூட உங்கள் தொழில் துறையாக இருக்கலாம். |