| 4ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
| சனி உங்கள் நான்காம் வீட்டில் இருப்பது. நீங்கள் குட்டையில் ஊறும் மட்டை மாதிரி ஓரே இடத்தில் இருந்து முன்னேற முடியாமல் இருப்பீர்கள். சனி உச்சமாக இருந்தாலோ அல்லது சொந்த வீட்டில் இருந்தாலோ வீடு. விவசாய நிலங்கள். சொத்து விஷயங்கள் ஆகியவற்றில் சில பிரச்சினைகள் தோன்றும். இந்த நிலை உங்கள் சொந்த முன்னேற்றத்தைப் பற்றி அக்கரைகாட்ட நேரிடும். சனி பத்தாவது |