சனியும் யுரேனஸ் 45 பாகையில் இருந்தால் |
இந்த கிரக நிலை வாழ்க்கையில் திடீர் மாற்றங்களைத் தரும். உங்கள் சதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் பொழுது தவிடு பொடியாகும். அதனால் திட்டங்களை அதி ஜாக்ரதையாக செயல் படுத்த வேண்டும். சில நேரங்களில் நண்பர் மற்றும் உறவினரிடம் சுமுகமான உறவுகளை வளர்க்க முடியாமல் போகலாம். |