புதனும் செவ்வாய்யும் 60 பாகையில் இருந்தால் |
உற்சாகமும். உத்வேகமும். உங்களை பல வேலைகளை ஒரே நேரத்தில் முடிக்க வைக்கிறது. சிறந்த வாக்குத் திறமையும். மற்றவர்களை திருப்திபடுத்த வைக்கும். பேச்சுத் திறமையும். எதற்கும் கலங்காத தன்மையும் உங்களை தொழிலில் மேன்மை அடையச் செய்யும். |