11 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டதிபதி விக்ரம (தைரிய) ஸ்தானம் ஆகிய 3ம் வீட்டில் இருந்தால். உறவினர்கள். நண்பர்களின் உதவியும். சகாயமும் பெறுவதற்கும். பல வழிகளில் லாபம் சம்பாதிப்பதற்கும் இது நல்ல கிரஹ சேர்க்கையாகும். அதோடு 3ம் வீட்டோன் சுபபலம் பெற்று 3வது வீட்டையும் சுபக்கிரஹம் சேர்க்கையோ. பார்வையோ கொடுத்தால் நற்பலன்கள் அதிகரிக்கும் 11வது இடம் ஆ |