4ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
சந்திரன் நான்காம் இடத்தில் இருப்பவர். தாயுடன் மிக்க அன்பு கொண்டவராக இருப்பார்கள். சந்திரனுக்கு திக்பலம் கிடைத்திருப்பதால். சந்திரன் சுக்லபக்ஷத்தில் இருந்தாலோ குரு அல்லது சுக்கிரனின் சேர்க்கையோ. பார்வையோ கிடைத்தாலோ. உங்களுக்குக் குடும்ப வாழ்க்கையும் சொந்த ஊரும் மிகவும் பிடித்தவை ஆகும். வாழ்வின் பிற்பகுதியில் நீங்கள் மிகவும் பிரபலமாவீர்கள். பொது ஜன வாழ்வி |