7 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 7ஆம் வீட்டதிபதி விக்ரம ஸ்தானமாகிய 3வது வீட்டில் இருந்தால். உங்கள் லக்னம் சிம்மம் அல்லது கும்பம் ஆனால் 7வது ஸ்தானாதிபதி 3வது வீட்டில் உச்சமடைகிறான். இது விவாக விஷயத்தில் மிக அதிர்ஷ்டமானது. உங்கள் கணவன்-மனைவி சிறந்த செல்வந்தர் வீட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உங்கள் அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது பக்கத்து ஊரைச் சேர்ந்தவ |