உங்கள் ஜாதகத்தில் ராகு அனுஷம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இங்கு லக்னம் அமைந்தால் உடல்நிலையில் அதிக கவனிப்பு தேவைப்படும். குடும்பத்திலும் சிக்கல்களுக்குக் குறைவில்லை. சிறந்த உயர்கல்வி பெற்றாலும். படிப்புக்கு ஏற்ற தொழிலோ. வேலையோ கிடைக்காது. |