| உங்கள் ஜாதகத்தில் புதன் கார்த்திகை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சிரிப்பான குணமும். எதையும் அநுபவிக்கும் சுபாவமும் உடையவர் நீங்கள். பருமனான உடல்வாகு பெற்று செல்வச் செழிப்போடு நீண்ட காலம் வாழ்வீர்கள். ஒன்றுக்கு மேல்பட்ட திருமணங்கள் உண்டு குழந்தைகளால் பெருமையும் சந்தோஷமும் கிடைக்கும். 40 வயதுக்கருகில் உலகைத் துறப்பீர்கள். உங்கள் மனம் விரக்தியை நாடிவிடும். குரு சேர்ந்திருந்தால் மந்திர சாஸ்திரங்களில் நல்ல பாண்டித்தியம் அடை |