யுரேனஸ் மகர ராசியில் இருந்தால் பலன் |
மகரத்தில் வீற்றிருக்கும் யுரேனஸ் உங்களை மிகவும் சாமர்த்தியசாலியாகவும். நல்லது கெட்டதை ஆராய்ந்து புது உறவுகளை பலப்படுத்தும் சுபாவிகளாகவும் ஆக்கும். சனியும் பலம் பெற்று சுக்கிரனும் கெடாவிட்டால் உங்கள் தொழில் துறையில் உங்களோடு இணையானவர்களை வெகுதூரம் கடந்து அமோகமான காலத்திற்கு ஏற்ற வியாபாரத்தில் அதிகமான வெற்றியை அடைவீர்கள். முனிஸிபாலிடி. நீர் நிலைய |