9ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
புத்திகாரகனாகிய புதன் 9ம் இடத்தில் இருந்தால். நீங்கள் ஓய்வில்லாமல் உழைப்பவர்கள். சுறுசுறுப்பானவர்கள். விஞ்ஞhனத்திலும் ஏனைய பிரிவுகளிலும் தற்காலக் கண்டுப்பிடிப்புகள் பற்றி அறிந்து கொள்வதில் அதிக ருசி உடையவர்கள். அந்த முறைகளை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொள்வீர்கள். கடிதப் போக்குவரத்துக்களிலும். செய்திகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மிக அதிகமாக நேரம் |