| 12 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 12வது ஸ்தானாதிபதி 12வது வீட்டிலேயே ஸ்வnக்ஷத்திரத்தில் ஆட்சி பெற்று இருந்தால். இது விரயஸ்தானமானாலும் இரட்டைப்பட்ட ராசி அதிபதி சொந்தவீட்டிலே இருப்பது நல்ல யோகமாகும். துலா லக்னத்திற்கு 12வது ஸ்தானாதிபதி 12ல் உச்சம் பெறுவதால். அவர்கள் மிகச் சிறந்த பலன்களைப் பெறுவார்கள். 12வது வீடு என்பது 9வது வீட்டிற்கு 4வது இடமாகையால். நீங்கள் |