கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும் |
குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
கலை = சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
புந்தி = புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சேய் = செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
செங்கதிரோன் = சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சீறிவரும் பாம்பு = ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
அசுரகுரு = சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும் ஜாதகனுக்குத் துன்பம் மிகுந்திருக்கும்.
இந்த கிரகங்களால் ஏற்ப்படும் நன்மை தீமைகள் பிறப்பில் உங்கள் கிரக பலன், மற்றும் கோச்சார கோள்
பலம் மற்றும் திசாபுத்தி- இதன் அடிப்படையில் இருக்கும்
|