| உங்கள் ஜாதகத்தில் குரு உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நல்ல டாக்டராகும் வாய்ப்பு உண்டு. செவ்வாயின் பார்வையிருந்தால் பாதுகாப்பு துறையில் சேருவீர்கள். லக்னமும் இந்த பாகத்தில் இருந்தால் ஒரு மத்தியாகும் வாய்ப்பும் அல்லது அதற்கு ஈடான நிலைமை ஏற்படும். தொழில் வியாபாரமும் காட்டுகிறது. |