1ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
உங்கள் லக்னத்தில் யுரேனஸ் அமர்ந்திருப்பதால் நீங்கள் தான் தோன்றிகளாக. கட்டுபாடில்லாதவராக. முரட்டுப் பிடிவாதக்காரராக இருப்பீர்கள். உங்களுடைய மாறுபட்ட விருப்பங்களும். விபரீத ஆசைகளும் நோக்கும். கருத்துக்களின் முரண்பாடும் உங்களை விசித்திரமானவர் என்று நினைக்க வைக்கும். சில சூழ்நிலையினால் பெற்றோரைப் பிரிய நேரிடும். உறவினரையும் பிரிவீர்கள். கீழே விழுந்து சில இய |