9ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
சூரியன் 9வது இடத்தில் இருந்தால். இங்கு உச்சமாகவோ. ஆட்சியோ பெற்றிருந்தால் உங்கள் தந்தை கௌரமான மனிதராகப் புகழ் பெறுவார். சிம்மம் லக்னமாகி. செவ்வாயும் சுபபலம் பெற்று விட்டால். நீங்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகளாவீர்கள். தனுர் லக்னம் பெற்று. குருவும் நல்ல ஸ்தானத்தில் இருந்துவிட்டால். நீங்கள் பாக்கியசாலிகள். மகிழ்ச்சியானவர்கள். ஆன்மீக வாதிகள் புண்ய யாத்திi |