12 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 12வது வீட்டில் கர்மஸ்தானம் என்றழைக்கப்படும் பத்தாவது ஸ்தானாதிபதி இருந்தால். ஆகையால் உங்கள் தொழில் 12வது வீடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதாவது ஆஸ்பத்திரிகள். காப்பகங்கள். சிறைச்சாலைகள். தர்ம ஸ்தாபனங்கள். தோல்பதனிடும் தொழிலகங்கள். காலணிகள் செய்யுமிடங்கள். படுக்கை சாமான்கள் சுகாதார. நோய்தடுப்பு சாதனங்கள். விசாரணைகள். |