4ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
சூரியன் நான்காம் வீட்டில் இருப்பது திக்பலனை இழந்து விடுகிறான். ஆகையால் வாழ்க்கையில் கொஞ்சம் வயதான பின்தான் கௌரவமான பட்டங்கள் பெறும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் சில பரிகார நிலைமை இருந்தால் சில நன்மைகள் கிடைக்கக் கூடும். நீங்கள் தந்தையோடு மிகுந்த பாசமாக இருப்பீர்கள். உங்கள் சொத்து நிலவரம் பற்றி மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்கள் லக்னம் ரிஷப |