11ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
கேது 11வது இருந்து. 11வது வீட்டோனும் பலம் பெறாவிட்டால். உங்கள் வருமானம் மிக சாதாரணமாக இருக்கும். ஆனால் சுபக்கிரஹம் சேர்ந்தாலோ. பார்த்தாலோ நிலைமை திருந்தும். சுக்கிரனோ அல்லது ஸப்தமாதிபதியோ பலம் இழந்தால். சந்தோஷமான மணவாழ்க்கை அமையாது. திருமணம் ஆனாலும் நீங்கள் ஒரு சன்யாசி போல் வாழ்க்கை நடத்துவீர்கள். குருவோ. பஞ்சமாதிபதயோ பல |