குருவும் புளுட்டோவும் 45 பாகையில் இருந்தால் |
உயர்ந்த கொள்கைகளும். சிறந்த லட்சியங்களை விரட்டிப் பிடிப்பவராகவும் இருப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் பழகும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் நளினமாக நடப்பது நல்லது. விடைகள் பல்வேறு வழியில் உள்ள பொழுது ஒரே வழியில் விடை தேடாதீர்கள். |