குளிகன் ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உபக்கிரஹமாகிய குளிகன் 7வது வீட்டில் இருந்தால். அதனால் உடல் தேய்ந்து மெலிந்த தோற்றம் உடையவராக இருப்பீர்கள். கணவன்-மனைவியால் முற்றிலும் அடக்கப்பட்டவராக இருப்பீர்கள். அவர்கள் இரக்கமே இல்லாத கொடுமைக் காரராக இருப்பார்கள். உங்களுக்கு மிக அதிகமாகக் கோபம் வரும். அதனால் உங்களிடம் நற்குணங்களே காணமுடியாது. உங்கள் ஜாதகத்தில் நல்ல பரிகாரமான சே |