உங்கள் ஜாதகத்தில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இது சிறந்த ஸ்தானமில்லை. நீங்கள் இன்ப உணர்ச்சி வசப்பட்டவர்கள். எதிர்பால் இனத்தவரின் உறவினால் நீங்கள் சில துன்பங்களைச் சந்திக்க நேரும். உங்களுக்கு மந்திர சக்தியில் ஆர்வமும். அறிவும் ஏற்படும். அதை கெட்ட காரியங்களுக்கு உபயோகப்படுத்துவீர்கள். நல்ல கிரஹ சேர்க்கை ஜாதகத்தில் இல்லாவிட்டால். வாழ்க்கையில் சந்தோஷமே கிடைக்காது. |