உங்கள் ஜாதகத்தில் ராகு மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
ஒரே விதமான நினைப்போ அல்லது உறுதியான கொள்கையோ இல்லாதவர். நீங்கள் வாய் ஜாலத்தில் வல்லவர் சிறிய வயதில் பெற்றோர் உங்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து கோபத்திற்கு ஆளாகக் கூடாது. அதனால் உங்கள் செயல்கள் பாதிக்கப்படும். |