| பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
| பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் படித்தவர்களாக இருப்பார்கள். நீங்கள் ஆசிரியையாகவோ. பாங்க் உத்தியோகஸ்தராகவோ அல்லது தர்மஸ்தாபனங்ள் சம்பந்தப்பட்ட வேலையிலோ இருப்பீர்கள். புதனும். சந்திரன் கூட சேர்ந்திருந்தால். நீங்கள் பிரசுரகர்த்தா அல்லது எழுத்தாளராகப் பணம் சம்பாதிப்பீர்கள். |