உங்கள் ஜாதகத்தில் ராகு ஆயில்யம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நடுத்தர உயரம். நடத்தை கெட்ட நண்பர்கள். பெண்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் பணத்திற்கும். செல்வத்திற்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இருப்பதை விட அதிகம் சம்பாதிக்க ஆசைப்படுவீர்கள். இருப்பதை மனைவி. மக்களோடு பகிர்ந்து வாழ்வதுதான் இன்பம் என்பதை அதுதான் உண்மையான சந்தோஷம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ராகு இங்கு தனித்திருந்த |