உங்கள் ஜாதகத்தில் ராகு பரணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்களுக்கு அடிப்படைக் கல்வி அதிகம் இல்லாவிட்டாலும். கவிதை எழுதும் தனித்திறமை பெற்றிருப்பீர்கள். அதனால் அறிவாளிகளின் நட்பு கிடைக்கும். கவிஞராகவும் போற்றப்படுவீர்கள். பாதுகாப்புத் துறையிலோ அல்லது படைத்தளத்திலோ சேர்ந்து அங்கு கூட நீங்கள் நல்ல குணமுள்ளவராகவும். நல்ல நடத்தையுள்ளவராகவும் அபூர்வமான நற்பெயரைப் பெறுவீர்கள். |