உங்கள் ஜாதகத்தில் குரு கார்த்திகை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
மிக அழகான கம்பீரமான தோற்றம் உடையவர்கள். மிகவும் கண்டிப்பானவர். அரசாங்கத் துறையில் ஆலோசகர் பதவியில் இருப்பீர்கள். கடவுள் பக்தி மிகுந்தவர். சட்ட திட்டங்களை மதிப்பவர். உங்களுடைய நாணயமான நடத்தையும். உயர்ந்த லட்சியங்களும் மற்றவர்கள் மதிப்பைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் அதிகம் சம்பாதிக்க மாட்டீர்கள். |