பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
ஒரு இயற்கையான புத்திசாலித்தனம். சாமர்த்தியம் உங்களுக்கு இயல்பாகவே இருக்கும் அது தொழிலோ வியாபாரத்திற்கோ மிகவும் உதவும். அதனால் எந்த வகையில் வேலையை எடுத்துக்கொண்டாலும். அதில் பிரகாசிப்பீர்கள். உதாரணத்திற்கு அரசாங்க உத்தியோகமாக இருந்தாலும் அதில் எதிர்பாராத லாபங்களும் மேல் பதவிகளும் தானே உங்களை வந்து சேரும். மொத்தத்தில் சமூகத்தில் நல்ல வச |