உங்கள் ஜாதகத்தில் சனி மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நல்ல இடமில்லை. வரவுக் கேற்ற வாழ்க்கைதான் அமையும். அதிகமான ஆசைகளோ. உல்லாச செலவுகளோ கூடாது. நீங்கள் மட்டமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். கெட்ட நண்பர்கள் சகவாசத்தையும். சமூக விரோதிகளின் நட்பையும் விலக்க வேண்டும். நீங்கள் தைரியசாலி நேரடியாகப் பேசக் கூடியவர். உங்களுக்குப் பயணங்களும். முக்கிய காரியத்தை முன்னிட்ட பிரயாணங்களும் மிகவும் பிடிக்கும். |