| குருவும் சனியும் 60 பாகையில் இருந்தால் |
| கட்டுக்கோப்பான பழைய பாணியில் வளர்க்கப்பட்டதால் மத சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். விவசாயமும். வியாபாரமும் சேர்ந்து ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் சொத்தின் பங்கு கிடைத்தாலும் அதை மறு முதவீடு செய்யும் போது கவனம் தேவை. மத்திய போக்கை விரும்பும் நீங்கள் அதாவது மிகுந்த பின் போக்காகவோ அல்லது உயர்ந்த சிந்தனைகளோ இல்லாமல் வாழ்க்கையை |