| மழலை பாக்கியம் கிடைக்க விரதம் |
|
குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமனை வழிபட்டால் அந்த பாக்கியம் உடனே கிடைக்கும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை எளியவர்களுக்கு தானம் கொடுப்பது நல்லது.
|